அடிமையாகி போனேன்.......

அன்புக்கு நான் அடிமை அல்ல.......
அன்பு காட்டுபவரூக்கு தான் நான் அடிமை.
அனால் என்னமோ ?
உனக்கு அடிமையாகி போனேன்.......
காரணம் தேரியாமல் ......................

எழுதியவர் : அ.அருள் சூரியன் (11-Aug-11, 12:42 pm)
பார்வை : 322

மேலே