தோழியானவள்

தவறுகளை தண்டிப்பவள்
தாயாகிறாள்.

தவறுகளை
திருத்திக் கொடுப்பவள்
தோழியாகிறாள்...!!!

எழுதியவர் : காசிநாதன் (11-Aug-11, 1:17 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 572

மேலே