நட்போடு முற்களின் சமாதானம்

காலம் எனக்கு
"நட்பு" என்ற மலர்
கொடுத்தது.
ஆனால் அதே காலம்தான்
எனக்கு "முற்கள்" என்ற
பிரிவைத் தந்திருக்கிறது....

எழுதியவர் : காசிநாதன் (11-Aug-11, 1:21 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 459

மேலே