நீ பிம்பம் நான் கண்ணாடி
பிம்பம்
கண்ணாடி
நீ
பிம்பம்
நான்
கண்ணாடி
நீ
சென்றுவிட்டாய்
மறைந்துவிட்டாய்
நான்
செல்லவுமில்லை மறையவுமில்லை
உன்னை
மறக்கவுமில்லை
நீ
பிம்பம்
நான்
கண்ணாடி
காதல்
இப்போது
வெறும்
நினைவுகளாய்.....
உடையாமல்
உடைந்தது
நான்
கல் நெஞ்சக்காரன்
உன்னை
காதலித்ததால்....