நான் விட்டெறிந்த கல்

அணையின் எந்த
ஆழம் அடைந்ததோ..?
திசை மாற்றியிருக்கும்
காற்று...
தவழ்ந்து தொலைவையும்
சேர்ந்திருக்கலாம்
பாரம்...தெரியவில்லை
உன் மனம் திறந்து
சொல்லடி
காதலின் அளவை..

எழுதியவர் : சுரேஷ் குமார் (10-May-18, 11:30 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 114

மேலே