நேசிக்கும் இதயங்கள்
என்னையே
எதிரில் காண்பதால்
என்னவோ
என்னையும் அறியாமலே
உன்னை நேசிக்கின்றன
என் இதயங்கள் !!!!!