என் கவிதைகள்
உருவமே இல்லாத
ஒருவனுக்காக
உயிர் தீட்டும்
ஓவியங்கள்
என் கவிதைகள் !!!!!!!
உருவமே இல்லாத
ஒருவனுக்காக
உயிர் தீட்டும்
ஓவியங்கள்
என் கவிதைகள் !!!!!!!