கடிகாரம்

கண்ணாடிக்குள்
அடை பட்ட போதும்
பன்னிரண்டு ஊர்களை
ஒன்றின் பின் ஒன்றாக
சுற்றுகிறது கடிகார முட்கள்!!!

எழுதியவர் : Meenakshikannan (11-Aug-11, 3:37 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 240

மேலே