வறுமையின் கண்ணீர்

மழை இல்லை
வெள்ளம் மட்டும்
பெருக்கெடுக்கிறது
பசிக்காக அழும்
சிறுவனின் கண்கள்!!!!

எழுதியவர் : Meenakshikannan (11-Aug-11, 3:21 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 346

மேலே