நான்

ரசிக்கின்றேன்
ரசனையோடு!!
சுவாசிக்கின்றேன்
தமிழோடு!!
உயிர்வாழ்கிறேன்
உறவுகளோடு !!
விடைப்பிரிவேன்
விழியோடு !!
விடைப்பிரியாதது
கவிதையோடு !!
விடைதெரியாதது
வாழ்க்கையோடு!!

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (14-May-18, 12:39 pm)
சேர்த்தது : Tamilselvi
பார்வை : 3346

மேலே