வண்ணமலர்க் கோட்டம்

காற்றில் ஆடும் மலர்கள்
கவிதை பாடும் தென்றல்
பூக்கள் சிரிக்கும் தோட்டம்
இது வண்ணமலர்க் கோட்டம் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-18, 11:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3219

மேலே