அம்மா
உனக்கு கண்ணீரை
கொடுத்து
நான் பிறந்ததால்
என்னவோ
என் கண்களில்
கண்ணீர் வரும்போதெல்லாம்
அதை துடைக்க
நீ வருகிறாய் !!!!