தாய் மண்

நிலவை காட்டி சோருட்ட சொல்கிறது குழந்தை
கண்ணே
வானை நிமிர்த்து பார்க்கவும் பயமடி எனக்கு
எந்த நேரமும் நெருப்பு மலர்கள் நம்மை
உரசி போகலாம்.
பொல்லாத பூமியில் பிறந்து விட்டோம்...
எப்படி சொல்வேன் தாய் மண்ணிலே தங்க இடமில்லை என்று.

எழுதியவர் : (11-Aug-11, 5:16 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : thaay man
பார்வை : 333

மேலே