அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தினம்
அன்பும் அரவணைப்புமாய்
ஆற்றலும் ஆசானுமாய்
இன்முகமும் இடிதாங்கியாய்
ஈதலும் ஈடேற்றலாய்
உறுதியும் உத்வேகமாய்
ஊக்கமும் ஊன்றுகோலாய்
எளிமையும் எழுச்சியாய்
ஏற்றமும் ஏணிப்படிகளாய்
ஐம்புலனடக்கமும் ஐக்கியமுமாய்
ஒற்றுமையும் ஒளியாய்
ஓசையும் ஒடையாய்
ஔதாரியமும் ஔடதமாய்
குடும்பத்தை வழிநடத்தும்
அனைத்து அன்னையருக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ராரே