தனிமை

நான் காண்பவை அனைத்தும்
நிஜமாகவே
இருக்கின்றன
உண்மை தவிர....

எழுதியவர் : அனிதா (14-May-18, 6:33 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : thanimai
பார்வை : 65

மேலே