காதல் வலி

விடை கொடு உன் நினைவில்
இருக்கும் என்னை
விட்டு செல் என் நினைவாக
இருக்கும் நீ
மோதி திரிந்த காதல்
திரும்பி பார்க்க தொலைந்தது
ஏனோ

எழுதியவர் : உமா மணி படைப்பு (14-May-18, 11:24 pm)
சேர்த்தது : உமா
Tanglish : kaadhal vali
பார்வை : 305

மேலே