ஓட்டம்

ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் கவலையின் அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் இன்பத்தின் அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் கோபத்தின் அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் மௌனத்தின் அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் தாய் மீது கொண்ட அன்பின்
அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் தாரத்தின் மீது கொண்ட
காதலின் அர்த்தம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
உங்கள் குழந்தைகளின் மீது கொண்ட பாசம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
நீங்கள் உங்களுக்காக வாழுங்கள்....
பணத்தை தேடும் முயற்சியில்
உங்களுக்கான வாழ்க்கை தொலைநோக்கி கொண்டு தேடப்படுகிறது.........

எழுதியவர் : உமா மணி படைப்பு (14-May-18, 11:40 pm)
சேர்த்தது : உமா
Tanglish : oottam
பார்வை : 71

மேலே