தன்னம்பிக்கை
விடியும் பொழுது உனத்தே
விமர்சனம் ஏற்காதே!
விண்ணை தாண்டிய பயணம்
உனது மறக்காதே!
வெற்றி நிச்சயம் உணர்ந்திடு!
தடைகள் இல்லை என துணிந்திடு!
போராடு போட்டிகளை ஏற்று
பயந்து நடுங்கி மிரளாதே!
பணிந்து போய் பதுங்காதே!
பாய்ந்து சென்று தோல்வி படியில்
ஏறி
வெற்றியை பெற்று வா!!!