முடியுமா
அடுத்தவர்க்கு உதவி செய்யாமல்
தன்னை பற்றியே நினைக்கும் மனிதா
கடவுள் யாருக்கும் உதவ வேண்டாம் என்று
உதிக்கும் சூரியனை நிறுத்திவைத்துவிட்டால் என்ன செய்வாய் ?
செயற்க்கையாய் சூரியனை கண்டுபிடிப்பாயா
முடிந்தால் முயற்சி செய்து பார்
உன்னால் முடிகிறதா என்று பார்ப்போம் !!!