ஹைக்கூ

பனந் தோப்பு
மரமெல்லாம் கட்டிய பானை
காத்திருக்கு கீழே ஒரு கும்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-May-18, 9:28 am)
Tanglish : haikkoo
பார்வை : 114

மேலே