கண்கள்

கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ் வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால் ..............

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (19-May-18, 4:05 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kangal
பார்வை : 786

மேலே