ROMANTIC LOOKAHMAAM

" ஏன்டா பா அந்த பையன் அந்த பொண்ணு அப்படி பார்த்துட்டே இருக்கான்? "

" அது தான் Romantic Look'ahmaam. "

" அட போ பா. எலும்புத் துண்டை நாய் இப்படி தான் பார்க்கும். "

" மன்னித்துக் கொள்ளுங்க Romantic கனவான்களா!
அது உண்மையிலே பிரியாணியை நாக்கில் எச்சில் பார்ப்பதைப் போல் உள்ளது. "

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-May-18, 10:02 am)
பார்வை : 297

மேலே