மழலை சிரிப்பு

விண்ணில் இருப்பதெல்லாம்
விண்மீனும் அல்ல
இரவில் மின்னுவதெல்லாம்
மின்மினியும் அல்ல
எனக்கு தெரிந்த
விண்மீனும், மின்மினியும்
உன் சிரிப்பு தான்....

எழுதியவர் : சுகன்யா (25-May-18, 12:12 pm)
Tanglish : mazhalai sirippu
பார்வை : 366

மேலே