ஹைக்கூ

வற்றிய கிணறு.
கயிற்றில் தொங்குகிறது
துருபிடித்த வாளி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-May-18, 3:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 154

மேலே