காத்துஇருக்கிறேன்

உன் முகம் பார்த்து
உன் கரம் பிடிக்கும் நாள் எண்ணி
காத்து இருக்கிறேன்
என் விழி பார்க்க
கடல் கடந்து வருவாயா ...
என்னவனே
உனக்காக நான் எழுதிய
கவிதையின் வரிகள் கூட
உன் முகம் பார்க்க துடிக்கிறதே ......
என் வரிகளால்
உன் வரவே எதிர் பார்க்கிறேன்
அலைகடல் கடந்து வருவையா .....
உன்னவளின் முகம் பார்க்க....
காத்து இருப்பது கூட
உனக்காக என்றால்
என் நாள் குறிப்பு கூட
கவிதையை மாறுகிறதே ....
எனக்காக
நீ எழுதிய கடிதங்கள் இன்று
உன் நினைவுகள் உடன்
என்னே பேச செய்கிறது ..
என்னவனே
இன்று உன்னை பிரித்து
என்னை வாழ செய்வது
நம் நினைவுகள் .....
காத்து இருக்கிறேன் உனக்காக உன் நினைவுகளுடன் ....