நினைவுகள்

போதைக்காக
மது அருந்தவில்லை
இந்தப்பேதை...

சில மணித்துளிகள்
உனை மறக்க
மது அருந்துகிறேன்
மது கோப்பையிலும்
உன் உருவம் நிழலாடுகிறதே
அதையும் மீறி மது அருந்தினாலும்
என் உதடுகள் உன் பெயரையே
உச்சரிக்குதே
என்ன செய்ய உனை மறக்க...

உனக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம்
அதையாவது எனக்கு சொல்வாயா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (29-May-18, 3:49 am)
Tanglish : ninaivukal
பார்வை : 2399

மேலே