உன் கண்களில்

அன்பே
நான் கறைந்து சென்ற
நாட்களை எல்லாம்
கறையாமல் காட்சிகளாக பார்க்கிறேன்!
காவியங்களை பிரதிபலிக்கும்
உன் கண்களில்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Jun-18, 6:32 pm)
Tanglish : un kankalail
பார்வை : 721

மேலே