கொப்பூழ்

போதை கொண்ட
கண்டை மீன்கள் சண்டையிடும்
குழியில்லா கோப்பை
உன் கொப்பூழ்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Jun-18, 7:23 pm)
பார்வை : 152

மேலே