சீமை கருவேல மரம்

கோடை வெயிலிலும்
சற்றும் வாடாமல்
துளிர்விடும் தளிரையும் -- மனதை
கொள்ளை கொள்ளும்
மஞ்சள் மலரும்
எழில்மிகு கவர்ச்சியாக இருந்தாலும்!
ஏனோ எங்களால்
வரவேற்க முடியவில்லை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Jun-18, 7:34 pm)
பார்வை : 393

மேலே