பிரிந்த நாள்முதலாய்
மலர்கள் உதிர்ந்த
மரமாக உருவமின்றி
உதிர்ந்துகிடக்கிறேன்
உயிரே
உன்னை பிரிந்த நாள்முதலாய்...!!
மலர்கள் உதிர்ந்த
மரமாக உருவமின்றி
உதிர்ந்துகிடக்கிறேன்
உயிரே
உன்னை பிரிந்த நாள்முதலாய்...!!