தெரியுமோ

தாம் எரிகிறோம்
என்றுகூட தெரியாத
விளக்கிற்கு
இருளை அகற்றுகிறோம்
என்று மட்டும்
தெரிந்துவிடவாப் போகிறது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (4-Jun-18, 5:04 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 126

மேலே