வீணையாகிறேன் நான்

வீணையாய்

மாறிவிட

நினைக்கிறேன்

உன் விரல் தீண்டும்

ஸ்பரிசங்களுக்காக....

எழுதியவர் : கிருத்திகா (4-Jun-18, 8:14 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே