அறியாமை

இறைவன் எதையும் படைக்கவில்லை
நாம்தான் இறைவனைப் படைத்தோம்
அவன் உருவத்தைக் காத்து
அவன் பெயரை சொல்லி
பலவற்றை அழித்தோம் - மீண்டும்
அவனிடமே வந்து நிற்கிறோம்
அழித்த காரணத்தை அறிவதற்காக ...

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:42 pm)
Tanglish : ariyaamai
பார்வை : 568

மேலே