பொய்க்கல்வி

தலைக்கனம் பிடித்து
இலக்கணம் படித்து
ஏதுபயன் இருக்கு ,அதில்
எருமைகள் குணமிருக்கு .

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 4:15 pm)
பார்வை : 1861

மேலே