உழைப்பு

மாற்றி கொள் மனிதா
கல் சிலையாக உளி வேண்டும்
கருவில் தெய்வமாக தகுதி வேண்டும்
செதுக்கி உரு மாற்ற சிற்பி வேண்டும்
சிற்பி சிலை செதுக்க உழைப்பு
வேண்டும்...
உழைத்து வாழ்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (5-Jun-18, 11:15 pm)
சேர்த்தது : உமா
Tanglish : ulaippu
பார்வை : 116

மேலே