கிளிப் பேச்சு

நீ செய்த அழகிய பிழைகளுள் ஒன்று
அம்மா எனும் சொல்லை அரைகுறையாய் ஒலித்தது.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (5-Jun-18, 10:48 pm)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : kilip pechu
பார்வை : 71

மேலே