தீபா காசி
நீ என் காதலன் என்று
யாரிடமும் சொல்லவில்லை.....
நீ என் கணவன் என்றும்
யாரிடமும் சொல்லவில்லை .....
நான் மனதாலும் மடலாலும்
கருவுற்று இருந்தேன் என்றும்
யாரிடமும் சொல்லவில்லை.......
நான் இறந்து இரண்டு வருடங்கள்
ஆகியும்.............................................!