உன்மீது பைத்தியமாய்

கனவிலே உன்னை காண கண் திறந்து கிடந்தேன் பைத்தியமாய்...
நிஜமாய் உன்னை கண்டு மறுநொடி தலைகுனிந்தேன் வெட்கத்தில் முகம் சிவந்து....
மெதுவாய் நீயும் என் பக்கம் வர,
முழுவதுமாய் விழுந்தேன் உன் சுவாசம் தீண்டி..
உன் சுவாசத்தில் விழுந்த என்னை,
உன் ஸ்பரிசத்தில் எழுப்பினாய்,
உனதிரு கைகள் என்னை அனைத்து...!!

எழுதியவர் : மஹி (6-Jun-18, 10:20 pm)
சேர்த்தது : மஹி கணேஷ்
பார்வை : 616
மேலே