தோழர்
![](https://eluthu.com/images/loading.gif)
சாதி வேண்டாம்
சமயம் வேண்டாம்
மனிதனாக வாழ்வோம்
சரித்திரத்தில் துரோகம் வீழட்டும்
தோழமை உள்ளம் வளரட்டும்
வாடி நின்ற போதிலும்
வறுமையை ஒழிப்போம்
தாய் மொழி தலைநிமிர
நேர்மையாக வாழ்வோம்
தோழர் என்ற சொல்லிலே
ஒற்றுமை கொள்வோம்.
சாதி வேண்டாம்
சமயம் வேண்டாம்
மனிதனாக வாழ்வோம்
சரித்திரத்தில் துரோகம் வீழட்டும்
தோழமை உள்ளம் வளரட்டும்
வாடி நின்ற போதிலும்
வறுமையை ஒழிப்போம்
தாய் மொழி தலைநிமிர
நேர்மையாக வாழ்வோம்
தோழர் என்ற சொல்லிலே
ஒற்றுமை கொள்வோம்.