என் நினைவை திருடியவள்
என்னானது எனக்கு
என் மனதும்
உன்னிடமே பித்தானது.....
பனி சிந்தும் இரவில்
தனிமையில் இருக்கும் பொது
என்னை நினைவில்
நனைய வைத்தது
நீ தான்.........
நீங்காமல் என்
நெஞ்சில் நீரோட்டம் போல
நிறைந்து கிடப்பதும்
நீ தான்........
முழு நிலவாய்
என் முன் நீ இருக்க
என் பகலையும்
உன்னிடம் நான் தொலைக்க..........