எப்பொழுதும் உன்னை மறவேன்
தமிழ் என் பேச்சி
காதல் என் மூச்சி
இரண்டும் என் உயிராச்சி
காவியமும் கரையுமே
கண்களிலும் நீர்
வடியுமே......
மகாராணியின் முகமும்
மனதில் மறையுமே
அந்நேரமே என் உயிரும்
உடலை விட்டு பிரயுமே......
வானம் தொடும் வானவில்
வளைந்து நிற்கும் மூங்கில்
மறைந்து பார்க்கும்
மங்கை நீ தான்.......
வாலி தந்த வரிகளையும்
கம்பன் தான கவியும் போல
என்றும் இசையாய்
கேட்கும் உன் பெயரை
என் செவியும்.......
நீ........
என்னை மறந்து போனாலும்
நான்.......
உன்னை மறக்கவும் மாட்டேன்
உன் நினைவில் இருந்து
மறையவும் மாட்டேன்...........