வலிக்கிறது

கண்களை மூடினால் கூட
வலிக்கிறது ...ஏனென்றால்
கண்ணுக்குள் இருப்பது
நீ அல்லவா ?
கண்களை மூடினால்
இருட்டின் தனிமை
உன்னை துவட்டிவிடும் என்பதால்......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 5:18 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : valikkirathu
பார்வை : 78

மேலே