நிரந்தரமில்லா பிரிவு

உன் பிரிவு நிஜம் என்றாலும்
நிரந்தரமில்லை - என்பதனாலோ
என்னவோ உடல் பிரியா உயிராய்
இருக்கிறேன் .

எழுதியவர் : ஜதுஷினி (10-Jun-18, 5:35 pm)
சேர்த்தது : A JATHUSHINY
பார்வை : 268

மேலே