நடந்து செல்கிறாள்

அவள்
நடந்து செல்கிறாள்
சருகுகளாய்
உதிர்ந்து கிடக்கும்
என்
ஆசைகளின் மீது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (10-Jun-18, 9:03 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : nadanthu selkiraal
பார்வை : 144

மேலே