பெண்ணெனும் இயற்கை
பூமுகம் ஒரு தாமரை
புன்னகையில் ஓர் இளம்பிறை
கன்னம் மாங்கனித் தோப்பு
கண்கள் மின்னல் கீற்று
படைப்பினில் நீ பெண்ணெனும் இயற்கை !
பூமுகம் ஒரு தாமரை
புன்னகையில் ஓர் இளம்பிறை
கன்னம் மாங்கனித் தோப்பு
கண்கள் மின்னல் கீற்று
படைப்பினில் நீ பெண்ணெனும் இயற்கை !