நலந்தானா
நம்பும்படிச் சொன்னாக, உங்க சௌகரியம் கூடிருச்சாம்...
நாளொன்னு பேசுறாக, பலபேருக்கு உதவுறீகளாம் ...
சந்தோசம்னு பாராட்டுனாக, சகஜமா பேசுறீகளாம்...
கலகமெல்லாம் இல்லையாம்ல, எல்லாரையும் அரவணச்சுல போறீகளாம்...
வீணான பேச்செல்லாம், தவிர்க்கல செய்றீகளாம்...
புரியாம பேசுராய்ங்க, சண்டைக்கே போகமாட்டீகலாம்ல...
புத்திகெட்டுப் பேசுறவுகல, புறந்தள்ளி விட்றீகலாமே...
ஊரெல்லாம் மதிக்கிறாக, உண்மையா இருக்கீகலாம்...