உண்மைதாம்ல

ரோஜாவைக் கொடுப்பவரின் கரங்களில் எப்போதும் அந்த நறுமணம் தேங்கியிருக்கும்...

பிறர் துயரம் போக்க நீள்கிற கைகளை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்...

எழுதியவர் : ஜான் (13-Jun-18, 9:03 pm)
பார்வை : 412

மேலே