தினமும் அவளே
 
 
            	    
                வேண்டாம் 
என்றுச் சொல்லி
சென்றிந்தால் 
கூட 
தாங்கியிருப்பேன்
என்னை இப்படி 
வேடிக்கையாக்கி  
சென்றுவிட்டால்
தாங்க  முடியவில்லை 
தவிக்கிறேன் 
நீ தந்த 
காதல் வலியாலே
தினமும்.............
 
 
            	    
                வேண்டாம் 
என்றுச் சொல்லி
சென்றிந்தால் 
கூட 
தாங்கியிருப்பேன்
என்னை இப்படி 
வேடிக்கையாக்கி  
சென்றுவிட்டால்
தாங்க  முடியவில்லை 
தவிக்கிறேன் 
நீ தந்த 
காதல் வலியாலே
தினமும்.............
