ஏற்க முடியவில்லை

ஆயிரம்
பிரளயத்தை கூட
என் மனது
ஆசையுடன் ஏற்றது
ஆனால்,
உன் ஒற்றை
பிரிவை
மட்டும்
மனம்
ஒரு நொடி
கூட ஏற்க
மறுக்குது.......
என்ன
செய்துவிட்டு
சென்றாய்
அன்பே என்னை...........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:06 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : yerka mudiyavillai
பார்வை : 400

மேலே