பகலில் வந்து இருட்டை தந்தால்

என்னோட
வாழ்க்கை
உன்னோட கையில்
என்று
நான் நினைத்து
இருந்தேன்....
எல்லாமே
பொய் என்று
மாற்றிவிட்டாய்......
காதலும்
வேண்டாம் என்று
கண்ணீரை
எனக்கு
தந்து விட்டாய்.....
பகலும் கூட
இருட்டானது
நீ என்னை
பாதியில்
விட்டுச் சென்ற
நாளில் இருந்து...........